திருவண்ணாமலையில் புதிய நகர காவல் ஆய்வாளர் நியமனம்!

திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக ராஜா பொறுப்பேற்றார்.