மின் தடை குறித்த புகார்களை 94987 94987 தொலைபேசி எண்ணில் “24X7” மணி நேரமும் மற்றும் அவசர கால உதவி எண்கள் 04175-232363,9499970214 தொடர்பு கொண்டு தங்களது மின் தடை குறித்த புகார்களை மின் தடை புகார் மையத்தில் பதிவு செய்தால் மின் தடை நிவர்த்தி செய்யப்படும் என திருவண்ணாமலை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
