திருவண்ணாமலை மாவட்டத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 21,24 828.

சட்டமன்ற தொகுதியின்‌ பெயர்ஆண்கள்‌பெண்கள்‌இதரமொத்தம்‌
செங்கம்‌ (தனி)13909614175714280867
திருவண்ணாமலை14152515116541292731
கீழ்பெண்ணாத்தூர்‌12682913193312258774
கலசப்பாக்கம்12244312634312248798
போளூர்‌12211512698204249101
ஆரணி13669414634532283071
செய்யார்‌12974313642302266168
வந்தவாசி (தனி)12081812469802245518
மொத்தம்‌10,39,06310,85,64611921,24,828