மகா சிவராத்திரி முன்னிட்டு மூன்றாம் பிரகாரத்தில் சந்திரசேகரர் தரிசனம்!
February 27, 2025, 15:24 14 views
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சந்திரசேகரர் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்கதர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.