சபரிமலை ஐயப்பன் கோவிலில் செப்டம்பர் மாதத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. sabarimalaonline.org என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து பக்தர்கள் சாமியை தரிசனம் செய்யலாம்.