தமிழக குடும்ப அட்டைதாரர்களே.. இன்னும் 3 நாட்கள் மட்டுமே அவகாசம்!

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க இன்றுடன் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. அதனால் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் 3 நாட்களில் வாங்கிக் கொள்ளலாம்.