திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் 7 - ஆம் பிரகாரத்தில் உள்ள அஷ்டதிக்கு பாலகர்களுக்கு நேற்று (27.6.2022) கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் பாலாலயம் நடைபெற்றது.
உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304