இயற்கை விவசாயிகள் ஒன்றுகூடும் வாராந்திர சந்தை

இயற்கை விவசாயிகள் ஒன்றுகூடும் வாராந்திர சந்தை

இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் நம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து முற்றிலும் நஞ்சு பயன்படுத்தாத விளைபொருட்களுடன் விவசாயிகளே நேரடியாக மாவட்ட தலைநகரில் கூடுகின்றனர். துவக்கி...

Read More

அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில் மகாசிவராத்திரி சிறப்பு அபிஷேகம்

அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில் மகாசிவராத்திரி சிறப்பு அபிஷேகம்

அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று 21.2.2020 வெள்ளிக்கிழமை மகாசிவராத்திரி. மூலவருக்கு லட்சார்ச்சனை மகாபிஷேகம். இரவு 11.30 மணிக்கு இரண்டாம் பிரகாரத்தில்...

Read More

மகா சிவாராத்திரி - முக்கியமான ஆறு அம்சங்கள்

மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் - இது, ஆன்மாவை துாய்மைப் படுத்துதலை குறிக்கும் * லிங்கத்திற்கு குங்குமம் அணிவித்தல் - நல்லியல்புகளையும், நல்ல பலனையும்...

Read More

டி.வி.எஸ்‌ பயிற்சி மற்றும்‌ சேவை நிறுவனத்தின்‌ மூலம்‌ உடனடி வேலைவாய்ப்பு

டி.வி.எஸ்‌ பயிற்சி மற்றும்‌ சேவை நிறுவனத்தின்‌ மூலம்‌ உடனடி வேலைவாய்ப்பு

சென்னையில்‌ உள்ள டி.வி.எஸ்‌ குழுமத்தின்‌ ஒர்‌ அங்கமான டி.வி.எஸ்‌ பயிற்சி மற்றும்‌ சேவை நிறுவனத்தின்‌ மூலம்‌ உடனடி வேலைவாய்ப்பு.

Read More

பர்வதமலை காப்போம்: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அழைக்கிறார்

பர்வதமலை காப்போம்: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அழைக்கிறார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில். தற்பொழுது பர்வத மலையினை மேம்படுத்தும் திட்டங்களின் தொடக்கமாக, “தன்னார்வலர்களை கொண்டு மலையில் உள்ள பிளாஸ்டிக் (Plastic)...

Read More

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்காவில் 85 ஏக்கரில் பொழுதுபோக்கு பூங்கா

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்காவில் 85 ஏக்கரில் பொழுதுபோக்கு பூங்கா

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்காவில் 85 ஏக்கரில் பொழுதுபோக்கு பூங்கா – ஊட்டியை விட பெரிதாக அமைகிறது தமிழகத்தில் மிகப்பெரியதாக வேலூர் மாவட்டத்தில்...

Read More

புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாடுவோம்!!!

புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாடுவோம்!!!

பொதுமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!!! நாளை போகிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் திருநாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி கொண்டாடுவர். பொங்கலுக்கு முந்தைய...

Read More

இராணுவ ஆட்சேர்ப்பு முகாம்: திருவண்ணாமலை

இராணுவ ஆட்சேர்ப்பு முகாம்: திருவண்ணாமலை

இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் வரும் 19/01/2020 முதல் 29/01/2020 வரை திருவண்ணாமலையில் நடைப்பெற உள்ளது. கீழ்க்கண்ட மாவட்ட இளைஞர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வேலூர்...

Read More

திருவண்ணாமலை மாவட்ட சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2020

திருவண்ணாமலை மாவட்ட சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2020

01.01.2020 ஆம் தேதியை தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கல்லூரி மாணவர்களுக்கும் / பொது மக்களுக்கும் அறிவிப்பு...

Read More

திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் தூய்மை பணியை சிறப்பாக செயல்படுத்திய துப்புரவு பணியாளர்களுக்கு மதிப்பூதியம்

திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் தூய்மை பணியை சிறப்பாக செயல்படுத்திய துப்புரவு பணியாளர்களுக்கு மதிப்பூதியம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. K.S. கந்தசாமி அவர்கள் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில் தூய்மை பணியை சிறப்பாக செயல்படுத்திய துப்புரவு பணியாளர்களுக்கு கோவில்...

Read More

பருவதமலை பயண முடிவில் ஆட்சியர் மரக்கன்று நட்டார்!!!

பருவதமலை பயண முடிவில் ஆட்சியர் மரக்கன்று நட்டார்!!!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் குடும்பத்தோடு பருவதமலை ஏறி சாமி தரிசம் செய்தார். மலையில் இருந்து இறங்கும் பொழுது கிளை பதியம் மூலம் பதியம்...

Read More

தீப மலர் வெளியீடு

தீப மலர் வெளியீடு

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.K.S. கந்தசாமி அவர்களால் தீப மலர் புத்தகம் வெளியிடப்பட்டது.

Read More