
சணல் பை, துணிப் பை கொண்டுவருபவர்களுக்கு 2 கிராம் தங்கம் : திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்...