
ரூ.3000 செலுத்தினால் போதும்..ஒரு வருடத்திற்கு சுங்க கட்டணம் இல்லை – மத்திய அரசு அறிவிப்பு!
ரூ.3000 மட்டும் செலுத்தினால் போதும் வருடத்திற்கு ரூ.3000 செலுத்தி NHல் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் கார்கள் இலவசமாக கடக்கும். புதிய திட்டம் கார் உரிமையாளர்களின் சுங்க கட்டண...