நாள்: 20-3-2022 ஞாயிறுக்காலை 10.00 மணி அளவில்,
இடம்: நூலகம், கலசபாக்கம்.
தலைமை திரு.அ. குமார் நூலகர், கலசபாக்கம
சிறந்த ஓவியம் வரையும் குழந்தைகளுக்கு பரிசு அளிப்பவர்,
திருமதி.ந. தாமரைச்செல்வி தலைமை ஆசிரியர் ,
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி,
கலசபாக்கம்.
திரு.N.S. விஜயராகவன்
பல்மருத்துவர், கலசபாக்கம்.
ஓவிய திருவிழாவில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு வழங்கப்படும்.
நன்றியுரை து. சுரேஷ் கவிஞர், கலசபாக்கம்.
இவண் வாசகர் வட்டம் கலசபாக்கம்.