பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றம்!

பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று (19.01.2024) கொடியேற்றத்துடன்  தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம்  வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி நடைபெற உள்ளது.