திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று (04.05.2022) புதன்கிழமை மாலை சித்திரை வசந்த உற்சவத்திற்கான பந்தக்கால் நடும் விழா பலத்த மழையிலும் சிறப்பாக நடைபெற்றது.