போளூர் அடுத்த தேவிகாபுரத்தில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம்!

போளூர் அடுத்த தேவிகாபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெரிய நாயகி சமேத பொன்மலைநாதர் திருக்கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா நிகழும் பங்குனி மாதம் 11ஆம் தேதி (25.03.2023) சனிக்கிழமை முதல் பங்குனி மாதம் 24 ஆம் தேதி 07.04.2023) வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் நேற்றுபங்குனி உத்திர கொடியேற்றம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.