திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (27.06.2022) மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ், இ.ஆ.ப. அவர்கள் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

 

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304