திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் (08.05.2023) இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
