மார்ச் 3 முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ள +2 பொதுத் தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் வெளியிடப்பட உள்ளது.தேர்வு துறையின் www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் சென்று மாணவர்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
