போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் !

திருவண்ணாமலையில் பொதுமக்கள் எந்தவித பதற்றமும் இன்றி வாக்களிக்க எஸ்பி பவன்குமார் தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.