தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்!

வரும் ஞாயிற்றுக் கிழமை (பிப்ரவரி-27) அன்று தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.