கலசபாக்கத்தில் பொங்கல் சிறப்பு அரிசி திருவிழா 2025!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கலசபாக்கம் இன்று (10.01.2025) இயற்கை விவசாயிகள் சந்தையில் அரிசி திருவிழா 2025 வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த திருவிழாலில், பல்வேறு விதமான அரிசி ரகங்கள் காய்கறிகள், தின்பண்டங்கள் சந்தைப்படுத்தப்படுகின்றது.

இடம்: கலசபாக்கம் இயற்கை விவசாயிகள் சந்தை(அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில்)

திரு.ராஜன்
99431 50351