திருவண்ணாமலை மாவட்டத்தில் வணிகம் சார்ந்த பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு தபால் நிலையத்தில் ஏற்றுமதி மையம் தொடக்கம். ஜூன் மாதத்தில் ஆரணி தபால் நிலையத்திலும் ஜூலையில் திருவண்ணாமலை தபால் நிலையத்திலும் ஆகஸ்டில் களம்பூர் தபால் நிலையத்திலும் தொடங்கப்படுகிறது.
