கனமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று நடைபெற இருந்த டிப்ளமோ கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதிய தேர்வு தேதி www.dte.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிவிக்கப்படும்.