வேட்டவலம் துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம் ரத்து!

வேட்டவலத்தில் தொடர் மழை காரணமாக வேட்டவலம் துணை மின் நிலையத்தில் இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் ரத்து என மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்கள்.