திருவண்ணாமலையில் உள்ள சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருவண்ணாமலையில் சுற்றியுள்ள சில பகுதிகளில் நாளை (28.01.2025) செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.

கீழ்பள்ளிப்பட்டு மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :
கீழ்பள்ளிப்பட்டு, சாம்கோ, வல்லம், வரகூர், ரெட்டிப்பாளையம், காட்டுகாநல்லூர், மேல்வல்லம், நஞ்சுகொண்டாபுரம், கொங்கராம்பட்டு, கீழ்அரசம்பட்டு, அமர்தி, நீப்பளாம்பட்டு, சாத்தம்பட்டு, மேட்டுக்குடிசை, கம்மவான்பேட்டை, மோத்தக்கல், மோட்டுப்பாளையம், கம்மசமுத்திரம், சலமநத்தம்.

சாத்துமதுரை மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :
சாத்துமதுரை, நெல்வாய், குளவிமேடு, கணியம்பாடி, புதூர், அடுக்கம்பாறை, மூஞ்சூர்பட்டு, ஆற்காட்டான்குடிசை, கட்டுபடி, நாகநதி, துத்திப்பட்டு, பாலாத்துவண்ணான், கனிகனியான், பாலம்பாக்கம், சோழவரம், சாத்துபாளையம், மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.