திருவண்ணாமலையில் நாளை (21.12.2024) சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.
மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :
திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, துர்க்கை நம்மியந்தல், வட ஆண்டாப்பட்டு, கீழ்நாச்சி பட்டு, நொச்சிமலை, குன்னியந்தல், வடஅரசம்பட்டு, தென்அரசம்பட்டு, மலப்பாம்படி, வள்ளி வாகை, கிளியாப்பட்டு, சடையனோடை, சானானந்தல், சேரியந்தல், களஸ்தம்பாடி, குண்ணுமுறிஞ்சி, தாமரைநகர், ஆடையூர், மல்லவாடி, நாயுடுமங்கலம், மற்றும் அதை சுற்றியுள்ள மின்நிலையம் சார்ந்த பகுதிகளில் (மாற்றத்துக்கு உட்பட்டது) மின்நிறுத்தம் செய்யப்படுகின்றது.