திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (19.12.2023) தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம்.
மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :
வேட்டவலம், ஓலைப்பாடி, கல்லாய் சொரத்தூர், ஆவூர், வைப்பூர், வீரப்பாண்டி, நெய்வாநத்தம், பொன்னமேடு, ஜமீன்கூடலூர், வயலூர், நீலந்தாங்கல், ஜமீன்அகரம், மலையரசன்குப்பம், நாரையூர், மழவந்தாங்கல், பன்னியூர், அணுக்குமலை, வெண்ணியந்தல், அடுக்கம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் ( மாற்றத்துக்கு உட்பட்டது ) செய்யப்பட உள்ளது.