கீழ்பென்னாத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நாளை (25.08.2022) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என திருவண்ணாமலை மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304