Power supply will be suspended in the following areas Thiruvannamalai on Monday (04.04.2022) from 09.00 am to 01.00 pm for maintenance work.
Power supply Shutdown Areas:
Nallavanpalayam, Thenimalai, Anna Nagar, Edappalayam, Keeznathur, Vel nagar, Gopal Nayakkan Street, Karikalan Street, Bypass Road, Vettavalam Road, Sirupakkam, Melchettipattu, Mayur, Chavalpoondi, Attiyanthal, Kachirappattu, Puthiyanthal, Gandhipuram, Thenmathur, Thenmathur, , Kampattu, Kudalur, Ramana Ashram and surrounding areas will have no power supply.
திருவண்ணாமலை மின்வாரிய கோட்ட பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக (04.04.2022) திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருவண்ணாமலை பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் வினியோகம் நிறுத்தும் பகுதிகள் :
நல்லவன்பாளையம்,தேனிமலை, அண்ணாநகர், எடப்பாளையம், கீழ்நாத்துர், வேல்நகர்,கோபால் நாயக்கன் தெரு, கரிகாலன் தெரு, பைபாஸ் ரோடு, வேட்டவலம் ரோடு, சிறுப்பாக்கம், மேல்செட்டிப்பட்டு, மெய்யூர், சாவல்பூண்டி, அத்தியந்தல், கச்சிராப்பட்டு, புத்தியந்தல், காந்திபுரம், தென்மாத்தூர், தச்சம்பட்டு, வெறையூர், வரகூர், சாந்திமாலை, காம்பட்டு, கூடலூர், ரமணா ஆஸ்ரமம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.