திருவண்ணாமலையில் உள்ள சில பகுதிகளில் நாளை (07.07.2023) வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது.
மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :
குபேரநகர், இடுக்கு பிள்ளையார் கோயில் தெரு, தொழிற்பேட்டை, எழில்நகர், நேதாஜி நகர், நேரு நகர், அதிகார நந்தி அபாயமண்டபம், தமிழ்நகர்.