திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேட்டவலம் வியாழக்கிழமை (10. 11. 2022) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.
மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :
வேட்டவலம் , கல்லாயிசொரத்தூர், ஆவூர், வைப்பர், வீரப்பாண்டி, ஜமின் அகரம், நாரையூர், பன்னியூர், வெண்ணியந்தல், ஓலைப்பாடி, நெய்வாநத்தம், பொன்னமேட, ஜமீன்கூடலூர், வயலூர், நீலாந்தாங்கல், மலையரசன்குப்பம், மழவளந்தாங்கல், அடுக்கம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மின்னிருத்தம் செய்யப்படும்.