திருவண்ணாமலையில் உள்ள சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (11. 11. 2022) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.

மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :

ரமணா நகர், ROA காலனி, செங்கம் ரோடு, திருமஞ்சண கோபுர தெரு, அரசமரத்தெரு, குமர கோயில் தெரு‌, கன்னி கோயில் தெரு, காமாட்சி அம்மன் கோயில் தெரு, ஆனைக்கட்டி தெரு, திருவூடல் தெரு, அசலி அம்மன் கோயில் தெரு, போத்தராஜா கோவில் தெரு, மற்றும்  பெரிய தெரு ஆகிய  பகுதிகளில்  மின் விநியோகம் இருக்காது.