திருவண்ணாமலையில் உள்ள சில பகுதிகளில் நாளை (13.07.2023) வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது.
மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :
அண்ணா நுழைவு வாயில், தென்றல் நகர், போளூர் ரோடு, கண்ணன் நகர், மண்ணம்மாள் நகர், வானவில் நகர், தமிழ்மின் நகர், அவலூர்பேட்டை ரோடு, மத்திய பேருந்து நிலையம், முத்துவிநாயகர் கோவில் தெரு, தியாகி அண்ணாமலை நகர், வளையல்கார தெரு, வானகார தெரு.