திருவண்ணாமலை தாலுகா மங்கலம் துணை மின் நிலையம் பராமரிப்பு பணிக்காக நாளை(15.07.2023) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :
மங்கலம், மாதலம்பாடி, ஐங்குணம், நூக்காம்பாடி, ஆர்ப்பாக்கம், வேடந்தவாடி, கொத்தந்தவாடி, எரும்பூண்டி,
பொய்யானந்தல், ராமநாதபுரம்
பொய்யானந்தல், ராமநாதபுரம்