Power supply will be suspended in the following areas Thiruvannamalai on Saturday (20.08.2022) from 09.00 am to 05.00 pm for maintenance work.
Power supply Shutdown Areas:
Tiruvannamalai, Vengikkal, Oosambadi, durgai nammiyandhal, vada Aandappattu, Vada Arasampattu, Keezhnaachippattu, Nochimalai, Malappaambaadi, Then Arasampattu, Vallivaagai, Kiliyappattu, Saananandhal, kunniyandhal, kalasthambadi, sadaiyanodai, Kunnumurinji, Saeriyandhal, surrounding areas will have no power supply.
திருவண்ணாமலையில் நாளை (20.08.2022 – சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை (எதிர்பாராத காரணங்களால் மாறுதலுக்குட்பட்டது) மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் வினியோகம் நிறுத்தும் பகுதிகள் :
திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்படி, துர்கை நம்மியந்தல், வட ஆண்டாப்பட்டு, வட அரசம்பட்டு, கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, மலப்பாம்பாடி, தென் அரசம்பட்டு, வள்ளிவாகை, கிளியாப்பட்டு, சானானந்தல், குன்னியந்தல், களஸ்தம்பாடி, சடையனோடை, குன்னுமுறிஞ்சி, சேரியந்தல் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.