திருவண்ணாமலையில் உள்ள சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை துணை மின் நிலையத்தில் நாளை (20.10.2022வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை (எதிர்பாராத காரணங்களால் மாறுதலுக்குட்பட்டது) மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் வினியோகம் நிறுத்தும் பகுதிகள் :

திருவண்ணாமலை, கீழ்நாச்சிப்பட்டு, சானானந்தல், வேங்கிக்கால், நொச்சிமலை, குன்னியந்தல், ஊசாம்படி, மலப்பாம்பாடி, களஸ்தம்பாடி, துர்கை நம்மியந்தல், தென் அரசம்பட்டு, சடையனோடை, வட ஆண்டாப்பட்டு, வள்ளிவாகை, குன்னுமுறிஞ்சி, வட அரசம்பட்டு, கிளியாப்பட்டு, சேரியந்தல் மேலும் 33/11 கி.வோ தாமரை நகர், 33/11 கி.வோ ஆடையூர், 33/11 கி.வோ மல்லவாடி மற்றும் 33/11 கி.வோ நாயுடுமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களை சார்ந்த பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.