திருவண்ணாமலையில் சுற்றியுள்ள சில பகுதிகளில் நாளை (26.07.2023) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது.
மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :
திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊம்சாம்பாடி, துர்க்கை நம்மியந்தல், வட ஆண்டாபட்டு, வட அரசம்பட்டு, கீழ்நாச்சிபட்டு, நொச்சி மலை, மலப்பாம்பாடி, தென்னரசம்பட்டு, வள்ளி வாகை, கிளியாப்பட்டு, சானானந்தல், குண்ணியந்தல், களஸ்தம்பாடி, சடயனோடை, குண்ணுமுறிஞ்சி, சேரியந்தல் ஆகிய பகுதிகளிலும் மற்றும் தாமரை நகர், ஆடையூர், மல்லவாடி, நாயுடு மங்கலம் ஆகிய துணைமின் நிலையங்களை சார்ந்த பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.