powershutdown2604

திருவண்ணாமலை துணை மின் நிலையத்தில் (27.04.2023) –நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை (எதிர்பாராத காரணங்களால் மாறுதலுக்குட்பட்டது) மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் வினியோகம் நிறுத்தும் பகுதிகள் :

திருமஞ்சன கோபுரத் தெரு, வாணியத்தெரு,குமரக் கோவில் தெரு, கன்னிக் கோயில் தெரு, காமாட்சிஅம்மன் கோவில் தெரு, திருவூடல் தெரு,பெரிய கடை வீதி, போத்தராஜா கோயில் தெரு, அசலி அம்மன் கோயில் தெரு, பைப்பாஸ் சாலை, துராபலி தெரு, இராமலிங்கனார் தெரு, சன்னதி தெரு, கட்டபொம்மன் தெரு,  தண்டராம்பட்டு சாலை ஆகிய துணை மின் நிலையங்களை சார்ந்த பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.