திருவண்ணாமலை துணை மின் நிலையத்தில் (28.02.2023) – நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை (எதிர்பாராத காரணங்களால் மாறுதலுக்குட்பட்டது) மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் வினியோகம் நிறுத்தும் பகுதிகள் :
முத்து மாரியம்மன் நகர், தண்டராம்பட்டு சாலை, ஹைடெக் நகர், திருக்கோவிலூர் சாலை, தென்மாத்துர், முருகர் கோவில் தெரு, அண்ணா நகர் முழுவதும் மின் விநியோகம் இருக்காது.