திருவண்ணாமலையில் உள்ள சில பகுதிகளில் நாளை(31.10.2022) மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை மேற்கு கோட்டத்தில் நாளை (01.11.2022) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை (எதிர்பாராத காரணங்களால் மாறுதலுக்குட்பட்டது) மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :

சாந்தி மலை, அத்தியந்தல், வேலூர் சாலை பகுதிகள், பச்சையம்மன் கோவில் தெரு, மாந்தோப்பு, எல்.ஜி.ஜி.எஸ் நகர், புதுத்தெரு பகுதிகள், புது வாணியங்குளத் தெரு, போளூர் சாலை பகுதிகள், புதிய பஸ் நிலையப் பகுதிகள், சின்னக்கடை தெரு, பெரிய தெரு, தேரடி வீதி, கோபால் பிள்ளையார் கோவில் தெரு, கொசமடத் தெரு, எடத் தெரு, செட்டி தெரு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.