The power supply will be suspended in the following areas on Tiruvannamalai (04.03.2022) from 09:00 am to 02:00 pm for maintenance work. Supply will be resumed before 02:00 pm if the works are completed.
திருவண்ணாமலை மின்வாரிய கோட்ட பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை காலை 9 மணி முதல், மதியம் 2 மணி வரை திருவண்ணாமலை பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் வினியோகம் நிறுத்தும் பகுதிகள் : திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, துர்க்கை நம்மியந்தல், வட ஆண்டாபட்டு, , கீழ்நாச்சி பட்டு, நொச்சிமலை, குன்னியந்தல், தென் அரசம்பட்டு, மலப்பம்படி, வள்ளி வாகை, கிளியா பட்டு, சடையன் ஓடை, தாமரை நகர், ஆடையூர் ,மல்லவாடி நாயுடுமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், நல்லவன்பாளையம் துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.