ரூ.3000 செலுத்தினால் போதும்..ஒரு வருடத்திற்கு சுங்க கட்டணம் இல்லை – மத்திய அரசு அறிவிப்பு!

இன்று முதல் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவோருக்கு இன்று முதல் செய்முறைத் தேர்வுகள் தொடக்கம் மாநிலம் முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் 6 லட்சம் மாணவ-மாணவிகள் பங்கேற்பு