கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இன்று பனை ஓலையில் அழகிய கைவினைப் பொருட்கள் செய்ய பயிற்சி!

கலசபாக்கம்.காம் வழங்கும் இலவச சிறப்பு வகுப்புகள் பனை மற்றும் பனை ஓலையில் அழகிய கைவினைப் பொருட்கள் செய்ய பயிற்சி.

ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

தேதி: 24-08-2024, சனிக்கிழமை
நேரம்: மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இடம்: கலசபாக்கம்.காம் அலுவலகம், மேல் தெரு.