திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் தீபத்திருவிழா 24.11.2021 முடிவடைந்த நிலையில் மலை மீது தெளிக்க பிராயசித்த புனித நீர் சிறப்பு பூஜைக்கு பின் மலை மீது கொண்டு செல்லப்பட்டு, அங்கு உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.