மலை ஏற சிரமப்படும் பக்தர்களை பம்பை, நீலிமலை, வலிய நடைப்பந்தல் ஆகிய இடங்களில் இருந்து 80 கிலோ எடை உள்ளவர்களை அழைத்துச் செல்ல ரூ.4000/- கட்டணமாகவும், 80 முதல் 100 கிலோ எடை உள்ளவர்களை அழைத்துச் செல்ல கட்டணமாக ரூ.5,000/- நிர்ணயம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
