மக்களவைத் தேர்தல் மை தயாரிக்கும் பணி தொடங்கியது!

வாக்களித்தவர்களை அடையாளம் காண வைக்கப்படும் அழியாத மை தயாரிக்கும் பணிகள் தொடங்கியது. மைசூரில் உள்ள நிறுவனம் மக்களவைத் தேர்தலுக்கான மை தயாரிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.