கலசபாக்கத்தின் பெருமை: தனுமிதா விஜய் டிவி சூப்பர் சிங்கர் பாராட்டு விழா!

நமது கலசபாக்கத்தை சேர்ந்த விஜயகாந்த் அவர்களின் மகள் தனுமிதா விஜய் டிவி சூப்பர் சிங்கரில் பாடி வருகிறார். நாளை (31.12.2024) செவ்வாய்க்கிழமை மாலை போளூரில் நடைபெறும் பாராட்டு விழாவில் அவர் குழுவினருடன் பாடுகிறார் அனைவரும் பங்கேற்று நமது  ஆதரவையும் பாராட்டுகளையும் தெரிவிப்போம்.

இடம் : அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,போளூர்