திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!!

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இதில் 8,10,12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, பொறியியல் படிப்பு தேர்ச்சி பெற்ற வேலை நாடுனர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். -மாவட்ட ஆட்சியர் தகவல்.