41 வது ஆண்டு கராத்தே கலைப் பயிற்சி சேவையில்
செய்யாறு நகரில் முதன்முதலாக கராத்தே பயிற்சியை தொடங்கியவர்.
இரண்டூ முறை ஜப்பான் சென்று உயர் கராத்தே பயிற்சி பெற்று தொடர்ந்து ஜப்பான் மாஸ்டர்களுடன் மேல் பயிற்சி பெற்றுவருபவர் - செய்யாறு நகரின் சாதனையாளர், மண்ணின் மைந்தர், சென்சாய் . S.இளங்கோவன் 5-DAN BlackBelt,Japan அவர்களின் சீரிய பயிற்சியில் ஷிகாய் கராத்தே பயிற்சிப்பள்ளி, செய்பபாறு, தி.மலை மாவட்டம்.
உங்கள் பிள்ளைகள் (மகன், மகள்),
• வைரஸ் நோய் தாக்குதலிலிருந்து காத்திட
• நல்லொழுக்கத்துடன் வளர்ந்திட
• நன்றாக கல்வி கற்று கல்வியில் சாதனை அடைந்திட
• நல்ல ஆரோக்கியத்துடன் நோய் இல்லாத வாழ்க்கை வாழ்ந்திட,
• நோய் எதிர்ப்பு சக்தி பெற்றிட
• நல்ல ஞாபகசக்தி, நுண்ணறிவு (IQ)
• நல்ல மனஉறுதி, சுறுசுறுப்பு, மனதைரியம் ஆகியன பெற்றிட
• உடல் சோர்வு, மனச்சோர்வு, பதட்டம், நீங்கி செயல்பட
• சுவாசக்கோளாறு, மூச்சுத்திணறல் நீங்கிட
• உடல்பருமன், (OBESITY) ஒவ்வாமை (ALERGY) ஆகியன விடுபட
• உலகத்தரம் வாய்ந்த தற்காப்பு பயிற்சி-ஆண், பெண் இருபாலரும்பெற்று பயனடைந்தீட
• மனக்கவலை, மனம் நீங்கி நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்திட,
செய்யாறு நகரில் 11000 மாணவ, மாணவியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திய உலகத்தரம் வாய்ந்த கராத்தே பயிற்சி அளித்து வரும் இப்பள்ளியில் உங்கள் பிள்ளைகளை இளம்வயது முதல் சேர்த்து பயன்வற்று சிறப்பான வாழ்க்கை வாழ்ந்திட அன்புடன் அழைக்கின்றோம்.
பயிற்சி இடம்:
அ.ஆ.மே.நி.பள்ளி - புதன், வெள்ளி, ஞாயிறு,
நேரம்: காலை 6.15 முதல் 7.30 வரை
பாரதி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
செவ்வாய், வியாழன்
நேரம்: காலை 6.15 முதல் 7.30 வரை
அன்புடன்
S.இளங்கோவன் 5-DAN BlackBelt,Japan
Call: 9380873304, 9043720522