திருவண்ணாமலை  மாவட்ட ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில் வேலை

திருவண்ணாமலை மாவட்ட ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: பணிப் பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர்

காலியிடங்கள்: 80

சம்பளம்: ரூ.35,400 – 1,12,400

கல்வித்தகுதி: Civil Engineering பிரிவில் டிப்ளமோ

வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் https://tiruvannamalai.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),

இரண்டாவது தளம்,

மாவட்ட ஆட்சியர் வளாகம்,

வேங்கிக்கால்,

திருவண்ணாமலை – 606 604

விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.12.2020

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பப்படிவம்:

https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2020/11/2020110958.pdf