திண்டிவனம் முதல் திருவண்ணாமலை வரையிலான சாலையில், இரண்டு நாட்களாக தற்காலிகமாக பேட்ச் ஒர்க் செய்து திண்டிவனம், செஞ்சி நகர பகுதியில் குண்டும், குழியுமாக இருந்த இடங்களில் சாலைகளை சீரமைக்கபட்டுள்ளது .
அடுத்த கட்டமாக கிருஷ்ணகிரி வரை குண்டும் குழியுமாக உள்ள சாலையில் பழுது பார்த்து ‘பேட்ச் ஒர்க்’ செய்ய திட்டமிட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.